தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உழைப்பால் சாதிப்போம்

உழைப்பால் சாதிப்போம்

உழைப்பால் சாதிப்போம்


ADDED : மார் 11, 2015 03:03 PM

Google News

ADDED : மார் 11, 2015 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதில் பலம் நிறைந்திருந்தால், உங்களின் விதியை நீங்களே வகுத்துக் கொள்ள முடியும்.

* பிறருக்கு கொடுத்து உதவுங்கள். உதவி பெறுபவரைக் கடவுளாகவே மதியுங்கள்.

* யார் வேண்டுமானாலும் தலைவனாக செயல்படலாம். ஆனால், நல்ல தொண்டனாக இருப்பது கடினம்.

* மகத்தான செயல் எதுவும் கடின உழைப்பு இல்லாமல் சாதிக்க முடிவதில்லை.

* வெற்றியில் விருப்பம் இருக்குமானால், ஆணவத்தை முதலில் ஒழித்து விடுங்கள்.

* மனத்துாய்மை மிக்கவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காண்பது உறுதி.

விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us